மயிலாடுதுறை தொகுதி அமமுக வேட்பாளராக கோமல் ஆர்.கே.அன்பரசன் அறிவிப்பு


2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக கட்சி சார்பில் போட்டியிட போகும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் மயிலாடுதுறை தொகுதியும் இடம்பெற்றிருந்தது மயிலாடுதுறை வேட்பாளராக கோமல் ஆர்.கே.அன்பரசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.