காவல்துறையினருக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கிய அன்பு அறக்கட்டளை.

மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை சார்பில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் N 95 முகக்கவசம் மற்றும் சேனிடைசர் வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நலத்திட்ட பணிகளில் பம்பரமாய் சுழன்று வருகின்றன . அந்த வகையில் மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளையின் நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்கள், மாவட்ட மகளிர் காவல் நிலையங்கள் என பல்வேறு பகுதிகளில் காவல் பணியில் இருந்த காவல்துறையினருக்கு மாஸ்க்குகளும் கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.

More News

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தமிழ்நாடு அரசு உத்தரவு

admin See author's posts

சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

admin See author's posts

மயிலாடுதுறையில் உலகயோகா தினம்

admin See author's posts

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

admin See author's posts

அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

admin See author's posts

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

admin See author's posts

செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம்

admin See author's posts

தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!! முழு விவரம்..!!

admin See author's posts

You cannot copy content of this page