22nd October 2021

மயிலாடுதுறை ஏ.ஆர்.சி கணேஷ்குமார் ஜூவல்லர்ஸ் சார்பில் 10லிட்டர் ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரம்

தமிழ்நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவிக்கொண்டுவரும் இச்சூழலில் ஆக்ஸிஜன் தேவை கூடிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் சமூக நலன் கருதி மயிலாடுதுறை ஏ.ஆர்.சி கணேஷ்குமார் ஜூவல்லர்ஸ் சார்பாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ரூ.2 இலட்சம் மதிப்புள்ள 10லிட்டர் ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரம், ஆக்ஸி மீட்டர், மூன்றடுக்கு முக கவசம், கிருமி நாசினி, N95 மாஸ்க் & ஹேன்ட் ஸ்பிரேயர் வழங்கப்பட்டது.

More News

மதுபானம் கலந்த ‘போதை’ ஐஸ்கிரீம்… உடனடியாக கடைக்கு சீல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

admin See author's posts

மயிலாடுதுறை: கூறைநாடு நகர ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கும் மழை நீரால் கர்ப்பிணிகள் அவதி!

admin See author's posts

மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

admin See author's posts

சீர்காழியில் புதிய வழித்தடத்தில் 2 நகரப் பேருந்து சேவை தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை கூட்டுறவு பண்டகசாலையில் தீபாவளி பட்டாசு விற்பனையை ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே வீட்டின் மாடியில் நாற்றங்கால் அமைத்த நவீன விவசாயி!

admin See author's posts

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்!

admin See author's posts

மயிலாடுதுறை: மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் அருகே பாலவெளி பகுதியில் மது அருந்துபவர்கள் அட்டகாசம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளை!

admin See author's posts

You cannot copy content of this page