26th October 2021

மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில் புனித ஆரோக்கியநாதர் ஆலய திறப்பு விழா!

மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் புனித ஆரோக்கியநாதர் ஆலய திறப்பு விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. ஆலய திறப்பு விழாவிற்கு தேவதாஸ் அம்ப்ரோஸ் வருகை தந்திருந்தார். மேலும் மயிலாடுதுறை புனித சேவியர் ஆலயத்தை சேர்ந்த ஜான் பிரிட்டோ இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆலய திறப்பு விழா மற்றும் அதனை தொடர்ந்து ஜெபம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆரோக்கியநாதபுரம் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

More News

மயிலாடுதுறையிலிருந்து ஆடுதுறைக்கு பேருந்து சேவை எம்.எல்.ஏ ராஜகுமார் தொடங்கி வைத்து குத்தாலம் வரை பேருந்தை ஓட்டினார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்!

admin See author's posts

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

You cannot copy content of this page