மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு !

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு !
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எம்.என்.ரவிச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அவர் தொகுதிக்குள்பட்ட மூவலூர்,பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.வேட்பாளருக்கு வெடி வெடித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரச்சாரத்தை வழங்கி வாக்கு சேகரித்தனர்.