மயிலாடுதுறை மாவட்ட அமெச்சூர் கபடி கழக புதிய நிர்வாகிகள் தேர்வு!

மயிலாடுதுறை மாவட்ட அமெச்சூர் கபடி கழக புதிய நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு கூட்டம் தரங்கம்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் சுப்ரமணியராஜா, கரூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் சேதுராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கூட்டத்தில்  மயிலாடுதுறை மாவட்ட தலைவராக ரஜினி, செயலாளராக ஹான்றிஸ் ,பொருளாளராக வெற்றிவேல் மற்றும் துணை தலைவர்கள், செயற்குழுஉறுப்பினர்கள், இணைச் செயலாளர்கள்,தேர்வு கமிட்டிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட கபடி சேம்பியன்சிப் போட்டி நடத்துவது குறித்தும்,கபடி அணியில் உள்ள அனைவருக்கும் வழங்குவது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளிலும் கபடி வீரர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிட முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதாகவும் இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் அமெச்சூர் கபடி குழு நிர்வாகிகள், கபடி அணி வீரர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page