25th February 2021

மயிலாடுதுறை அரசு ஊழியர் ஆர்ப்பாடத்தில் மயங்கி விழுந்த மாவட்ட செயலாளர் இளவரசன்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாடத்தில் மயங்கி விழுந்த மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் வர தாமதமானால் காவல்துறையினர் வாகனத்தில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு கொன்று சென்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊழியர்கள் சங்கத்தினர் ஒன்புதாவது நாளாக இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் இளவரசன் என்பவர் தலைமையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திற்கு ஈடுபட்டனர் இதை அடுத்து அங்கே வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். இந்நிலையில் மாவட்ட செயலாளர் இளவரசன் காவல் துறையினரால் தூக்கி செல்லப்படும்போது அவருக்கு வலிப்பு ஏறுபட்டது இதனை அடுத்து காவல் துறையினர் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு போன்செய்தனர். ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் காவல் துறையினர் வாகனங்களில் இளவரசனை கொண்டு சென்று அரசு பெரியார் மருத்துவமனைக்கு சிகிச்சையாக அனுமத்தினர்.அதனை தொடர்ந்து அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன்க்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற ஒரு பெண் ஊழியர் ஒருவர் மயங்கி விழந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More News

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts