26th October 2021

மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் ஆபத்துகளை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள் நேற்று ஆழ்வார் குளத்தில் பொதுமக்களுக்கு தத்துவ செயல்விளக்கம்!

வடகிழக்கு பேரிடர் காலங்களில் ஆபத்துகள் ஏற்பட்டால் எவ்வாறு பொதுமக்களை காப்பது குறித்து பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஆழ்வார் குளத்தில் நடைபெற்றது. தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பேரிடரில் சிக்கிக்கொள்ளும் மக்களை எப்படி மீட்பது, தண்ணீர் வளையங்களை கொண்டு காப்பாற்றுவது அவர்களுக்கு முதலுதவி எவ்வாறு அளிப்பது என்பது குறித்து தத்ரூப செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலம் எவ்வாறு உதவுவது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. சீற்றங்களினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வது, சீற்றங்களினால் விழும் மரங்களை எவ்வாறு அப்புறப்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியில் மயிலாடுதுறை தீயணைப்பு துறை அலுவலர் முத்துக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertisement

More News

மயிலாடுதுறையில் மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்!

admin See author's posts

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

You cannot copy content of this page