மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டின் கீழ் இலவச கொரோனா சிகிச்சை பெறலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 07.05.2021 அன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

தமிழக அரசு அனைத்து மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் மூலமாக இலவச மருத்துவ சேவை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை மேற்கொள்ள மயிலாடுதுறை அருண் பிரியா நர்சிங் ஹோம் , கொள்ளிடம் விஷ்ணு மருத்துவமனைஆகிய இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா தொற்று சிகிச்சைக்கான செலவினங்கள் ஆண்டிற்கு 5,00,000 வரை தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெற்றுக் கொள்ளும் வகையில் தொகைமீள வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி மேற்கண்ட இரண்டு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா மருத்துவ சிகிச்சைகளை “இலவசமாக” பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

More News

திருவிளையாட்டம் மங்கைநல்லூர் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்- எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி.

Rathika S See author's posts

தேசிய ஊரக வளர்ச்சித் துறை கிராமப்புற சாலை பணி எம்எல்ஏ அடிக்கல் நட்டு துவக்கி வைத்தார்

Rathika S See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் குழுமத்தினர் சார்பில் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டெச்சர் நன்கொடை ….,

Rathika S See author's posts

கொராணா பரிசோதனை அதிகம் மேற்கொண்ட மயிலாடுதுறை நகராட்சி சுகாதார குழுவினரை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் பாராட்டினார்.

Rathika S See author's posts

தமிழக கேரளா எல்லைகளை உடனடியாக மூடவேண்டும் சீமான் வலிவுறுத்தல்

Rathika S See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்படுத்தும் துறை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் அமைச்சர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி இரா.லலிதா வழங்கினார்.

Rathika S See author's posts

பழைய வாகனத்தை வாங்கி ஏமாற வேண்டாம் போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை

Rathika S See author's posts

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…!

Rathika S See author's posts

பூம்புகார் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ நிவேதா முருகன் துவக்கி வைத்தார்!

admin See author's posts

‘முரால்” முறை பெயிண்டிங்: மின்னும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page