மயிலாடுதுறையில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: மயிலாடுதுறை மக்கள் பயன்படுத்திக்கொள்ளவும்


மயிலாடுதுறையில் எதிர்வரும் பிப்ரவரி 13 அன்று ஏடிஎஸ் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மாயூரம், கேர் & கியூர் கிளினிக் உடன் இணைந்து மூளை நரம்பியல் மற்றும் குழந்தைகள் நல இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தபட உள்ளது.
மூளை நரம்பியல் மற்றும் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் டி.பிரபு மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எம்.மஞ்சுகேஸ்வரி ஆகியோர் ஆலோசனை வழங்க உள்ளனர்.
முன்பதிவு செய்ய 9382 108 108 என்ற என்னை அழைத்து பதிவு செய்துகொள்ளவும்.
மேலும் மாபெரும் ரத்ததான முகமும் நடைபெற உள்ளது.
குறிப்பு:முன்பதிவு அவசியம்.