25th February 2021

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவக்கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அலோபதி மருத்துவத்துடன் ஆயூர்வேத மருத்துவத்தை இணைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். வரும் 11ம் தேதி தனியார் மருத்துவமனைகள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக மருத்துவர்கள் கூறினார்கள். மத்திய அரசு அலோபதி மருத்துவத்துடன் ஆயூர்வேத மருத்துவத்தை இணைக்கும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவக்கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை கிளைதலைவர் பாரதிதாசன் தலைமை வகித்தார். டாக்டர்கள் முத்து, மருதப்பன், பரத்குமார், பொருளாளர் ரத்தினஅருன்குமார், ராஜேஷ்கண்ணா, சண்முகபிரியா உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

அலோபதி மருத்துவத்துடன் ஆயூர்வேத மருத்துவத்தை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி வரும் 11ம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் மருத்துவமனைகள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவக்கழகத் மயிலாடுதுறை கிளைதலைவர் பாரதிதாசன் தெரிவித்தார்.

More News

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts