26th November 2020

மயிலாடுதுறை புதிய மாவட்ட பணிகளுக்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு ஆணை

புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிகாரியாக லலிதா ஐஏஎஸ்-ஐ நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் தனது ஒரே மகளை அரசு பள்ளியில் சேர்த்து அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை என்று நிரூபித்தவர். மேலும் நான் எங்கு பணிமாற்றம் சென்றாலும் அங்குள்ள அரசு பள்ளியில் தான் என் பிள்ளையை சேர்ப்பேன் என கூறியவர்.

மயிலாடுதுறை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

Leave a Reply