28th February 2021

மக்கள் சேவையில் மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளைக்கு குவியும் பாராட்டு

எச்.ஐ.வி-யால் பாதிப்பட்ட பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு உணவு, ஆதரவற்ற முதியோருக்கு உதவி என, எதிர்வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. சென்னையை அடுத்த கொளத்தூரில் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் மையத்தில் உள்ள 40-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு அன்பு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார், உணவு வழங்கி மகிழ்ந்தார். மேலும் சென்னை பாலவாக்கத்தில் செயல்பட்டுவரும் காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்திற்கும் அன்பு அறக்கட்டளை சார்பில் 100 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்சில் அன்பு அறக்கட்டளையின் நிர்வாகிகள் ரஞ்சித் ஜெயராமன், தனியார் வானொலி தொகுப்பாளர் விஷ்ணுபிரியா லஷ்மி நாராயணன், மணிக்குமார் ஸ்ரீதேவி குடும்பத்தினர் கலந்துகொண்டனர். ஆதரவற்ற உறவுகளின் வயிற்றை மட்டுமல்லாமல் அவர்களின் உள்ளத்தையும் நிறைக்கும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பல்வேறு விஷயங்களை செய்துவருவதால் அன்பு அறக்கட்டளைக்கு பாராட்டு குவிகிறது .

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts