26th October 2021

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் கலை கல்லூரியில் பவள விழா நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார். பின்பு கல்லூரி கூட்டரங்கில் மாணவர்களுக்கு நாட்டு நலப்பணி திட்டங்களை பற்றி எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் செல்வநாயகம், கல்லூரி மேலாளர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

More News

மயிலாடுதுறையிலிருந்து ஆடுதுறைக்கு பேருந்து சேவை எம்.எல்.ஏ ராஜகுமார் தொடங்கி வைத்து குத்தாலம் வரை பேருந்தை ஓட்டினார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்!

admin See author's posts

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

You cannot copy content of this page