20th September 2021

மயிலாடுதுறை பசுமை பரப்புக இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

மயிலாடுதுறை பசுமை பரப்புக இயக்கம் சார்பில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது.

இதனை ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது பசுமை பரப்புரை இயக்கம். அந்த வகையில் இன்று மயிலாடுதுறை கிளை சிறைச்சாலை பின்புறம் உள்ள பகுதியில் மரக்கன்றுகள் கூண்டுடன் பசுமை பரப்புகள் இயக்கம் சார்பில் நடப்பட்டது.

மேலும் வரும் காலங்களில் தொடர்ந்து மயிலாடுதுறை முழுவதும் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகளை தொடர்ந்து நட உள்ளதாக குழுவினர் தெரிவித்தனர்.

You cannot copy content of this page