26th October 2021

மயிலாடுதுறை: செம்பனார் கோயில் பகுதியில் போலீசார் அணிவகுப்பு பேரணி!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் காட்டுச்சேரி, சந்திரபாடி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய 30 வது வார்டுக்கான ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் வருகின்ற 9ந் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தி. மு. க., அ. தி. மு. க.,அ.ம.மு.க. நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்தத் தேர்தலில் பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இன்று காட்டுச் சேரி ஊராட்சியில் போலீசாரின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாக்மேக் தலைமை தாங்கினார். பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு முன்னிலை வகித்தார்.

போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் அடங்கிய குழுவினர் காட்டுச்சேரி கடைத்தெருவில் இருந்து சமத்துவபுரம் வரை அணிவகுப்பு நடத்தினர். இதில் 70க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page