மயிலாடுதுறை புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: முதலமைச்சர் பழனிசாமி


மயிலாடுதுறை, சீர்காழி சட்டநாதபுரத்தில், புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்கள். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன், சுகதர்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாகை மாவட்ட ஆட்சி தலைவர் பிரவின் கே.நாயர் இ.ஆ.ப, மயிலாடுதுறை மாவட்ட சிரப்பு அதிகாரி ஆர். லலிதா இ.ஆ.ப ஆயோர்கள் உடனிருந்தார்கள்.