20th September 2021

மயிலாடுதுறை : தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழக அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள், கால்நடை மருத்துவ கல்லூரிகள் மற்றும் சட்ட கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களின் அவர்களது குடும்பத்தில் இதுவரை பட்டதாரிகள் இல்லையெனில் அவர்கள் படிக்கும் காலத்தில் ஒரு முறை மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை ரூ.50000 வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.

தமிழக அரசின் உதவியினால் நடத்தப்படும் ஒற்றை சாளர முறை வழியாக சேர்க்கை நடைபெறும். நிர்வாக முறை ஒதுக்கீடு முறையில் உதவி தொகை பெற இயலாது. இருப்பிட சான்று பெற்றவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000 ஆக இருக்க வேண்டும். எனவே தகுதி உடைய மாணவர்கள் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் இணையத்தின் வழி வட்டாச்சியர் மூலம் பெறப்பட்டு அரசின் ஒற்றை சாளர முறையில் சேர்க்கை பெற்றதற்கான சான்றிதழ் கொண்டு மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிது ஏழை மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி பயன்பெற கேட்டுக்கொள்ள படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., தெரிவித்தார் .

Advertisement

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page