26th October 2021

மயிலாடுதுறை: கொரோனா தொற்றால் ஒற்றை பெற்றோரை இழந்த 17 குழந்தைகளுக்கு ₹3 லட்சம் வீதம், ₹51 லட்சத்திற்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தமிழக முதல்வரின் நிவாரண நிதியின் கீழ் மாவட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஒற்றை பெற்றோரை இழந்த 17 குழந்தைகளுக்கு தலா ₹3 லட்சம் வீதம், ₹51 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் திருமதி.லலிதா இ.ஆ.ப., வழங்கினார்.

மேலும் இதுவரையில் இம்மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பெற்றோர் இருவரையும் அல்லது ஒற்றை பெற்றோரை இழந்த 84 குழந்தைகளுக்கு நிவாரண நிதி பெற்று வழங்குவதற்கான கருத்து அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இதுவரை ஒற்றை பெற்றோர் அல்லது இருவரையும் இழந்த பெற்றோருக்கு நிதியுதவி பெற்று வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா இ.ஆ.ப., தெரிவித்தார் .இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page