மயிலாடுதுறையில் வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு நகர பாஜக சார்பில் கிட்டப்பா அங்காடியில் மலர்தூவி மரியாதை


மயிலாடுதுறையில் பழைய பேருந்து நிலையம் அருகில் கிட்டப்பா அங்காடியில் பாரதி ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி நகர பாஜக தலைவர் சார்பில் நகர மோடிகண்ணன் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலையில் வாஜ்பாயின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் வடக்கு மாவட்ட மேற்பார்வையாளர் சேட்டை சிவா இளைஞர் அணி தலைவர் ராஜகோபால் இளைஞர்கள் மற்றும் பாஜகவினர் 50 கும் மேற்பட்டோர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதையை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு தென்னை மரக்கன்றுகள் இலவசமாக வாழ்நகப்பட்டது.