26th October 2021

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

மயிலாடுதுறை விளநகர் பகுதி முக்கிய சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் விபத்துகள் மற்றும் வழிப்பறி நடைபெறுவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அக்கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியவதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், விளநகர் கிராம எல்லை நுழைவில் பாலவெளி பகுதியில் காத்தாயி அம்மன் கோவிலும், அடுத்து வழித்துணை அய்யனார் கோயிலும் உள்ளது. குலதெய்வ வழிபாட்டுக்கென அடிக்கடி வெளியூர் மக்கள் குடும்பத்துடன் வந்து போகின்றனர்.

அரை கிலோமீட்டர் தூரமுள்ள இரு கோயில்களுக்கும் இடையில், மாநில நெடுஞ்சாலையாக இருந்தும் சாலையில் மின் விளக்குகள் இல்லை. இரவில் மிக இருட்டாக உள்ளதாகவும், களவும், வழிப்பறியும், அச்சுறு த்தலும் ஏற்கனவே நடந்துள்ளதாகவும், வழக்குகள் கூட உள்ளது.

எனவே சாலையில் மின்விளக்கு வசதிசெய்து வருமுன் காக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமவாசிகளும், சமூக ஆர்வலர்களும் கூறியுள்ளனர்.

More News

மயிலாடுதுறையில் மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்!

admin See author's posts

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

You cannot copy content of this page