17th October 2021

வாட்ஸ்ஆப்பில் 24 மணி நேரத்தில் செய்திகள் மறைந்துபோகும்: புதிய வசதி விரைவில்!

உலக அளவில் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்ஆப்பில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்தவகையில் வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படும்/பெறப்படும் செய்தியை மறைய வைக்கும் வசதி அறிமுகமாகவிருக்கிறது.

அதாவது ஒருவருக்கு அனுப்பும் செய்தியை அல்லது ஒருவரிடம் இருந்து பெறும் செய்தி மறைந்துபுகும். இதற்கான கட்டுப்பாடு பயனர்களின் கையில் இருக்கும். ‘Disappearing Messages’ என்ற வசதியை பயன்படுத்தி செய்திகளை மறைய வைக்கலாம். இதில் ‘7 நாள்கள்’ என்ற வசதி தற்போது உள்ளது. அதாவது நீங்கள் அனுப்பும் அல்லது பெறப்படும் செய்தி 7 நாள்களில் மறைந்துபோகும்.

இந்நிலையில், இத்துடன் ’24 மணி நேரம்’ என்ற நேர கட்டுப்பாட்டை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த உள்ளது.

இதன்படி பயனர், ‘Disappearing Messages’ வசதியை ‘ஆன்’ செய்து, ’24 மணி நேரம்’ என்பதை தேர்வு செய்தால் நீங்கள் அனுப்பும்/பெறப்படும் செய்தி அடுத்த 24 மணி நேரத்தில் மறைந்து போய்விடும். ஆனால், அது மறைவதற்கு முன்பாக ஸ்கீரீன் ஷாட் எடுத்து சேமிக்க முடியும்.

24 மணி நேரத்தில் செய்திகள் மறைந்துபோகும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.

வாட்ஸ்ஆப்பில் ஏதேனும் ஒரு தொடர்பை(Contacts) தேர்வு செய்து, மேலே தொடர்பை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் தேர்வு செய்த நபரின் விவரங்களுக்கு கீழே ‘Disappearing Messages’ வசதி இருக்கும். இதனை ‘ஆன்’ செய்து செய்திகள் மறையும் இந்த வசதியை பயன்படுத்தலாம்.

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page