மயிலாடுதுறை மாவட்ட எம்எல்ஏ க்கள் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி


அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல் முன்னோடி எம் ஜி ஆரின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் அவரது நினைவு இடத்தில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்கள், மயிலாடுதுறை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பாரதி ஆகியோர் கலந்து கொண்டு எம்ஜிஆர் நினைவுஇடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி போற்றி வணங்கினார்கள்.