29th November 2020

நாகை டி. சத்தியேந்திரன் மறைவுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பாரம்பரியமிக்க கழக குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செயல்வீரரின் மறைவு கழகத்திற்குப் பேரிழப்பாகும்
நாகை தம்பி டி. சத்தியேந்திரன் மறைவுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல். நாகை வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் டி. சத்தியேந்திரன் மறைவுக்கு கழக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: நாகை வடக்கு மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் தம்பி டி. சத்தியேந்திரன் திடிரென மறைவெய்தினார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கும் வேதனைக்கும் உள்ளேன். அவரது மறைவிற்கு தலைமைக் கழகத்தின் சார்பில் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெருவித்துக்கொள்கிறேன். கழகப் பணிகளில் மிகவும் துடிப்புடனும், கழகத்தின் இலட்சியங்களுக்காகவும் நாகை மாவட்டத்தில் ஆர்வத்தோடு தொண்டாற்றிய, பாரம்பரியமிக்க கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

More News

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; டிசம்பர் .1 தென் மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம்

admin See author's posts

குணம் அறிந்து கண்டித்தால் தற்கொலைகள் நடக்காது : மயிலாடுதுறையில் இருந்து அப்பர்சுந்தரம் எழுதுகிறார்

admin See author's posts

மயிலாடுதுறை, குத்தாலம் தலைப்பு பாசன வாய்க்காலை தூர் வார முன்னாள் எம்.எல்.ஏ கோரிக்கை

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்

admin See author's posts

திருவண்ணாமலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா: வெளியூர் பக்தர்களுக்குத் தடை

admin See author's posts

’நிவர்’ புயலால், மயிலாடுதுறையில் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரம் சாலையில் வேருடன் சாய்ந்தது

admin See author's posts

கொள்ளிடம் அருகே, மழை நீரில் 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது – நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

admin See author's posts

ஊர் வாசனை இங்கிலாந்து வரை அதிர வைத்த நம்ம ஊரு புரட்சியாளர்: கோமல் அன்பரசன்

admin See author's posts

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts