24th November 2020

திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை

அரசியல் சட்டத்தில் மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயம் பற்றி மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு விவசாய மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. – ஸ்டாலின் அதனை தட்டிக் கேட்கத் திறனற்ற எடப்பாடி பழனிச்சாமி விவசாயி அல்ல, அவர் விஷவாயு. புதியக் கல்விக் கொள்கை மூலம் நமது மாணவர்களின் கல்வியை அழித்ததோடு விவசாய மசோதா மூலம் விவசாயத்தையும் அழிக்கிறது மத்திய அரசு. கொரோனா காலத்திலும் கொள்ளை அடிப்பதிலேயே தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 தரச் சொல்லி திமுக வைக்கும் கோரிக்கையை தமிழக அரசு காதில் வாங்கிக் கொள்ளாமல் இருக்கிறது. விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தில் ஊழல், கிஷான் திட்டத்தில் முறைகேடு நடக்கிறது. விவசாய மசோதாக்களை திரும்பப் பெறும் வரை இதனை திமுக விடப் போவதில்லை.

More News

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts