20th September 2021

கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இலவச பயணம்..!

கும்பகோணம் கோட்டபோக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட 12 மாவட்டங்களில் இதுவரை 1.81 கோடி பெண்கள் நகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்துள்ளனர்.

கும்பகோணம் மண்டலத்தில் 30,18,484 பேர், திருச்சி மண்டலத்தில் 73,40,163 பேர், கரூரில் 12,57,992 பேர், புதுக்கோட்டையில் 21,46,325 பேர், காரைக்குடியில் 30,58,164 பேர், நாகையில் 13,17,511 பேர் என 1 கோடியே 81லட்சத்து 38 ஆயிரத்து 639 பேர் பயணம் செய்துள்ளனர். இதைதவிர்த்து மாற்றுதிறனாளிகளில் கும்பகோணம் மண்டலத்தில் 9,607 பேர், திருச்சி மண்டலத்தில் 51,049 பேர், கரூரில் 8,942 பேர், புதுக்கோட்டையில் 7,695 பேர், காரைக்குடியில் 12,836 பேர், நாகையில் 3,373 பேர் என மொத்தம் 93,502 பேர், திருநங்கைகளில் கும்பகோணம் மண்டலத்தில் 1,167 பேர், திருச்சி மண்டலத்தில் 3,261 பேர், கரூரில் 1,361 பேர், புதுக்கோட்டையில் 516 பேர், காரைக்குடியில் 706 பேர், நாகையில் 736 பேர் என மொத்தம் 7,747 பேர் பயணம் செய்துள்ளனர்.

கும்பகோணம் கோட்ட போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட 12 மாவட்டங்களில் இதுவரை 1.81 கோடி பெண்கள் நகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்துள்ளனர். மொத்த பயணிகளின் எண்ணிக்கையில், பெண்களின் சதவீதம் 60 ஆக உயர்ந்துள்ளது, என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page