28th November 2020

40 சதவீதத்திற்கும் அதிகமாக, முதல் தவணை கல்விக் கட்டணம் வசூல் என 108 தனியார் பள்ளிகள் மீது புகார்

40 சதவீதத்திற்கும் அதிகமாக, முதல் தவணை கல்விக் கட்டணம் வசூலித்ததாக 108 தனியார் பள்ளிகள் மீது புகார்கள் வந்துள்ளதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, 40 சதத்திற்கும் மேல் கல்விக் கட்டணம் வசூலித்த 34 தனியார் பள்ளிகள் குறித்த பட்டியலை பள்ளி கல்வித்துறை நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் 74 தனியார் பள்ளிகள் அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன.இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம், அதிக கட்டண வசூல் உறுதியானால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

SOURCE

More News

ஊர் வாசனை இங்கிலாந்து வரை அதிர வைத்த நம்ம ஊரு புரட்சியாளர்: கோமல் அன்பரசன்

admin See author's posts

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts

உதயநிதி ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர்

admin See author's posts

மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக உணவு வழங்கப் பட்டது

admin See author's posts

குருவாயூர் கோயிலைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை

admin See author's posts

Paytm போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மாதாந்திர பில்லிங்கில் EMI அம்சம்

admin See author's posts

லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கும் காவல்துறை

admin See author's posts

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்

admin See author's posts

Leave a Reply