26th November 2020

MP Election Results

தேர்தல் முடிவுகள் 2019 உடனுக்குடன்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ராமலிங்கம் 2,61314 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

திமுக வேட்பாளர்

திரு. ராமலிங்கம்

5,99,292

வாக்குகள் பெற்று வெற்றி

19-வது – சுற்று முடிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் 19-வது சுற்று முடிவில் 236952 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

18-வது – சுற்று முடிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் 18-வது சுற்று முடிவில் 2,25,171 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

17-வது – சுற்று முடிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் 17-வது சுற்று முடிவில் 2,13,636 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

16-வது – சுற்று முடிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் 16-வது சுற்று முடிவில் 2,04,089 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

15-வது – சுற்று முடிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் 15-வது சுற்று முடிவில் 1,90,684 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

14-வது – சுற்று முடிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் 14-வது சுற்று முடிவில் 1,80,735 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

13-வது – சுற்று முடிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் 13-வது சுற்று முடிவில் 1,67,034 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

12-வது சுற்று முடிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் 12-வது சுற்று முடிவில் 1,51,439 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

11-வது சுற்று முடிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் 11-வது சுற்று முடிவில் 1,37,958 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

10-வது சுற்று முடிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் பத்தாவது சுற்று முடிவில் 1,24,070 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

ஒன்பதாவது சுற்று முடிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் ஒன்பதாவது சுற்று முடிவில் 1,09,983 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

எட்டாவது சுற்று முடிவு

மயிலாடுதுறை தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் எட்டாவது சுற்று முடிவில் 94,012 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

ஏழாம் சுற்று முடிவு

மயிலாடுதுறை தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் ஏழாம் சுற்று முடிவில் 80,505 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

ஆறாம் சுற்று முடிவு

மயிலாடுதுறை தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் ஆறாம் சுற்று முடிவில் 66,351 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

ஐந்தாம் சுற்று முடிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் ஐந்தாம் சுற்று முடிவில் 50,181 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

நான்காம் சுற்று முடிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் மூன்றாம் சுற்று முடிவில் 38,872 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

மூன்றாம் சுற்று முடிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் மூன்றாம் சுற்று முடிவில் 29,834 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

இரண்டாம் சுற்று முடிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் இரண்டாம் சுற்று முடிவில் 20549 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

முதல் சுற்று முடிவு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் முதல் சுற்று முடிவில் 10,401 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

காலை 10:00 மணி

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் முதல் சுற்று முடிவில் 10,401 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

காலை 9:10 மணி

மயிலாடுதுறை பாராளுமன்றத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர், பூம்புகார் ஆகிய நான்கு சட்டமன்றத்தொகுதிகளின் முதல் சுற்று முடிவடைந்துள்ள நிலையில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் முன்னிலை.

காலை 8:30 மணி
மயிலாடுதுறை தொகுதியில்
தபால் வாக்கு எண்ணிக்கை தேர்தல் பார்வையாளர் விஜயகுமார் முன்னிலையில் தொடங்கியது. தொகுதி 4949 வாக்குகள் பதிவாகியுள்ளது.

காலை 7:00 மணி
மயிலாடுதுறை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர சோதனைக்கு பிறகு கட்சி முகவர்கள், செய்தியாளர்கள் உள்ளே அனுமதி. நாகை மாவட்டம் மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் கடந்த ஏப்ரல் 18 ல் தேர்தல் நடைப்பெற்றது, இதில் மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் 10,91921 வாக்குகள் பதிவாகின, வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் பாதுகாப்பாக காப்பு அறைகளில் வைக்கப்பட்டு நாண்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது, இந்நிலையில் இன்று மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது, முன்னதாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு கட்சி முகவர்கள், செய்தியாளர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்., மேலும் கட்சி முகவர்கள், செய்தியாளர்கள் செல் போன்கள் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் படிக்க

சுற்று 21 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்

மயிலாடுதுறை நாடாளுமன்றத்தொகுதியில் 21-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள்…

Read more

சுற்று 21 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்

சுற்று 20 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்

சுற்று 20 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்

மயிலாடுதுறை நாடாளுமன்றத்தொகுதியில் 20-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள்…

Read more

சுற்று 19 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்

மயிலாடுதுறை நாடாளுமன்றத்தொகுதியில் 19-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள்…

Read more

சுற்று 19 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்

சுற்று 18 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்

சுற்று 18 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்

மயிலாடுதுறை நாடாளுமன்றத்தொகுதியில் 18-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள்…

Read more

சுற்று 17 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்

மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள் மயிலாடுதுறை நாடாளுமன்றத்தொகுதியில் 17-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில்…

Read more

சுற்று 17 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்

சுற்று 16 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்

சுற்று 16 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்

மயிலாடுதுறை நாடாளுமன்றத்தொகுதியில் 16-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள்…

Read more

சுற்று 15 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்

மயிலாடுதுறை நாடாளுமன்றத்தொகுதியில் 15-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள்…

Read more

சுற்று 15 முடிவு – மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள்