24th November 2020

மும்பை வணிக வளாகத்தில் தீ விபத்து: குடியிருப்பு கட்டிடத்திலிருந்து 3500 பேர் வெளியேற்றம்

தெற்கு மும்பையில் நேற்று இரவு சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த வளாகத்தில் இருந்து 250-300 பேர் மீட்கப்பட்டனர் அவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீயணைக்கும் பணியில் 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் ஈடுபட்டன.அதில் ஒரு தீயணைப்பு வீரருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது, உடனடியாக அவர் ஜே.ஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வணிக வளாகத்திற்குள் யாரும் இல்லை.தீ மள மள வென பக்கத்தில் இருந்த குடியிருப்புகளுக்கும் பரவியது இதனால் பக்கத்து குடியிருப்புகளில் இருந்த 3500 பேர் வெளியேற்றப்பட்டனர்.

SOURCE

More News

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts

புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி

admin See author's posts

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது

admin See author's posts

கடலோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

admin See author's posts

இன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்

admin See author's posts