மயிலாடுதுறையில்; இசைக் கலைஞர்களுக்கு நலவாரியம் அட்டை அமைத்து வழங்க கோரிக்கை.

இசைக் கலைஞர்களுக்கு நலவாரியம் அமைத்து அடையாள அட்டை வழங்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட அகில இந்திய கிராமிய இசைக் கலைஞர்கள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது இதுகுறித்து அச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் விஜயபாலன் தலைமையில் சங்க நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வாயிலாக தமிழக முதல்வருக்கு அளித்த கோரிக்கை மனுவில் கூறியதாவது தமிழக அரசு நலிவுற்ற இசை கலைஞர்களுக்கு அறிவித்த ரூபாய் 3000 நிவாரணத் தொகையை கடந்த ஆண்டு நலவாரிய அட்டை பெற்ற கலைஞர்களுக்கும் சேர்த்து உடனடியாக வழங்க வேண்டும் மாத ஓய்வூதியம் பெற இசைக் கலைஞர்களுக்கான வயது வரம்பை 50 ஆக குறைக்க வேண்டும் இசைக் கலைஞர்களுக்கு நலவாரியம் அமைத்து அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் இசைக்கலைஞர்களுக்கு அரசு வீட்டு அரசு வீடு கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனதில் இடம் பெற்றிருந்தன இதில் இந்நிகழ்வில் இந்நிகழ்வில் சங்கத்தின் நிறுவனத் தலைவர் விஜயபாலன் துணைத் தலைவர் சங்கர் செயலாளர் சிவலிங்கம் சங்க ஆலோசகர் மாரிமுத்து பரணிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

செய்தி: வெங்கட் ஜெக சூர்யா , மயிலாடுதுறை

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page