மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர்களை நேரில் சந்தித்தார்

மயிலாடுதுறை மாவட்டத்தின் அதிமுக செயலாளர் பவுன்ராஜ் அவர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர்களை மரியாதை நிமித்தமாக அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.

மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் அவர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சி பற்றி கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், அதிமுக நகர செயலாளர் நாஞ்சில் கார்த்தி, வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சந்தோஷ் குமார், கூட்டுறவு சங்க அமைப்பாளர் அலி மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

More News

கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை…!

admin See author's posts

HAL-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைகள்!

admin See author's posts

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts