17th April 2021

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சின்னம் பொருத்தும் பணி தொடக்கம் !

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்ப உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சின்னம் பொருத்தும் பணிகள் தொடக்கம்.

மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்ப உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சின்னம் பொருத்தும் பணிகள் தொடங்கியது.

மயிலாடுதுறை தொகுதியில் 348 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சின்னம் பொருத்தும் பணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.இப்பணிகளை தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் பார்வையிட்டார்.மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.முருகதாஸ்,தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெ.பாலாஜி மற்றும் கட்சி முகவர்கள் முன்னிலையில் பெட்டிகளில்;இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ்,பாட்டாளி மக்கள் கட்சி,அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்,மக்கள் நீதி மய்யம்,நாம் தமிழர் கட்சி,பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இதனால் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள் ஒரே இயந்திரத்தில் பொருத்தப்படும்.

More News

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts

தடுப்பூசி பலனை அறுவடை செய்த இஸ்ரேல்: இனி திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என அறிவிப்பு!

admin See author's posts