20th September 2021

மயிலாடுதுறை: கைப்பதிப்புப் மூலம் தேசியக் கொடி: 5ம் வகுப்பு மாணவன் சாதனை!

3 மணிநேரம் 15 நிமிடம் 31 விநாடிகளில்  4 ஆயிரத்து 440 தடவை தன் கைரேகைப்பதிப்பின்  மூலம்  தேசிய கொடியை வரைந்து ஹர்ஷித் சாதனை படைத்துள்ளார்.

மயிலாடுதுறையில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவர் 600 சதுரஅடி அளவில் தன் கைப்பதிப்பு மூலம் மூவர்ண தேசிய கொடியை வரைந்து சாதனை படைத்துள்ளார்.

மயிலாடுதுறை மறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர் ஹர்ஷித். இந்த மாணவன் 75வது சுதந்திர தினத்தில் சாதனை படைக்க வேண்டுமென்ற நோக்கில் வெர்ட்ச்யூ புக் ஆப் வேல்டு ரேக்கார்டு அமைப்பினர் முன்னிலையில் 600 சதுரஅடி பரப்பளவு உள்ள திரையில் இந்திய தேசிய மூவர்ணக்கொடியை கைபதிப்பு ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.

அக்ரலிக் பெயிண்ட் மூலம் 3 மணிநேரம் 15 நிமிடம் 31 விநாடிகளில் 4 ஆயிரத்து 440 தடவை தன் கைரேகைப்பதிப்பின் மூலம் தேசிய கொடியை வரைந்து சாதனை படைத்த மாணவருக்கு வேல்டு ரேக்கார்டு அமைப்பின் இயக்குனர் சுரேஷ்குமார் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினர்.

பள்ளியில் சேர்ந்தபோது சுதந்திர தினத்தன்று மாணவனின் பெற்றோர் மூவர்ணக்கொடியை நெற்றியில் திலகமிட்டுள்ளனர். சுதந்திரதினத்தை பற்றி தெரிந்துகொண்ட மாணவன் மூவர்ணக்கொடியை தினந்தோறும் நெற்றியில் திலகமிட்டு வருவதாகவும் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த சாதணை முயற்சியை மேற்கொண்டதாகவும் பாரதபிரதமர் ஆக வேண்டும் என்பதே தன் லட்சியம் என்றும் தெரிவித்தார்.

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page