JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு


JTWC(Joint Typhoon Warning Center, USA) இன் மூன்றாவது எச்சரிக்கை. சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கலாம் என நேற்று இரவு கணிக்கப்பட்ட நிவர் புயல் நகரும் வேகம் குறைந்ததால் தற்போது மீண்டும்
பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.