20th January 2021

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் சென்னைக்கு அருகே 450 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருக்கிறது. இந்தப் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகரும் நிவர் புயல், நாளை மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்தநிலையில் தமிழக அரசு அவசர உதவி எண்களை அறிவித்திருக்கிறது.

1070
மாநில அவசர உதவி எண்

கடலோர மாவட்டங்களுக்கான மாவட்ட அவசர செயல்பாட்டு மையங்களின் எண்கள்!

கடலூர் – 04142-220700

செங்கல்பட்டு – 044-27237207

கன்னியாகுமரி – 04652-231077

நாகப்பட்டினம் – 04365-252500

புதுக்கோட்டை – 04322-222207

ராமநாதபுரம் – 04567-230060

தஞ்சாவூர் – 04362-230121

தூத்துக்குடி – 0461-2340101

திருநெல்வேலி – 0462-2501070

திருவள்ளூர் – 044-27664177, 044-27666746

திருவாரூர் – 04366-226623

விழுப்புரம் – 04146-223265

சென்னை – 044-1077.. அதேபோல் நிவர் புயல் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 044-2538 4530, 044-2538 4540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகாரளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More News

தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்கும் அன்பு அறக்கட்டளை சப்தமில்லாமல் சாதித்துவருகிறது.

admin See author's posts

வீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

admin See author's posts

நாடு முழுவதும் 2,24,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

admin See author's posts

இந்திய ராணுவத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது பைக் ஆம்புலன்ஸ் சேவை

admin See author's posts

மயிலாடுதுறை பாண்டூர் கிராமத்தில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டோர்க்கு உதவிகளை வழங்கினார் விஜிகே செந்தில்நாதன்

admin See author's posts

மயிலாடுதுறையில் ஜனசதாப்தி ரயிலை முதல் நடை மேடையில் இருந்து இயக்க முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

கடலில் காற்றழுத்த தாழ்வு… மழை மேலும் வலுக்கும்..!

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- ஸ்டாலின்

admin See author's posts

லாரியை முந்தியபோது… பேருந்தில் பாய்ந்த மின்சாரம்! – 4 பேரை பலி கொண்ட சோகம்

admin See author's posts

பிசினஸ் கணக்குகளுக்கு மட்டுமே பிரைவசி பாலிசி மாற்றங்கள் பொருந்தும் – வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்

admin See author's posts