மே 2 ஊரடங்கு இல்லை !!

மே 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நாளன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக +2 தேர்வு ஒத்திவைப்பு என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வரும் 20ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேநீர், பலசரக்கு, உணவகம், வணிக வளாகங்கள், ஜவுளி மற்றம் நகைக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும்.

ஞாயிறு அன்று பால், பெட்ரோல், டீசல், காய்கறி கடை வழக்கம் போல் செயல்படும் . உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் வழங்கப்படும் . அதே நேரத்தில் ஞாயிறு அன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தினமான மே 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

மே 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நாளன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Source: News TM

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

You cannot copy content of this page