25th September 2021

கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சிகளில் பணிபுரியும் oht ஆப்ரேட்டர்கள் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஆகியோர்களின் கோரிக்கைகளில் வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு கொடுக்கும் போராட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சிகளில் பணிபுரியும் oht ஆப்ரேட்டர்கள் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஆகியோர்களின் கோரிக்கைகளில் வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு கொடுக்கும் போராட்டம்
ஊராட்சிகளில் பணிபுரியும் oht ஆப்ரேட்டர் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஆகியோர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் இன்று காலை முதல் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் சிஐடியூ மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் மாவட்ட செயலாளர் பாலையா முன்னிலையில் மயிலாடுதுறை செமனார் கோயில்,குத்தாலம் சீர்காழி கொள்ளிடம் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் இருந்து ஊராட்சிகள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் இன்று காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் கண்காணிப்பாளர் உமா அவர்களிடம் மனு கொடுத்தனர் இம்மனுவில் இந்தக் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது இது முக்கிய கோரிக்கைகள் ஆன தூய்மை பணியாளர்களுக்கு பணிக்கொடை ரூபாய் 50 ஆயிரம் மாத ஓய்வூதியம் 2000 வழங்க வேண்டும் oht ஆபரேட்டர்கள் தூய்மை பணியளர்கள் பணியில் இருக்கும்போது இருந்துவிட்டால் முழு காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் ஊராட்சி பணியாளர்கள் எந்த காரணமும் இன்றி பணி நீக்கம் செய்வதை கண்டித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page