14th April 2021

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகனத்தில் 3 இளம்பெண்கள் 39 மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சார பயணம். மயிலாடுதுறைக்கு இருசக்கர வாகனத்தில் வந்துடைந்த 3 இளம்பெண்கள் கல்லுரி மாணவிகளிடம் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சென்னையைச் சேர்ந்த ‘அவர் இந்தியா’ தொண்டு நிறுவனம் சார்பாக 3 இளம் பெண்கள் 3 இருசக்கர வாகனங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறையை சேர்ந்த சமூக ஆர்வலர் மும்தாஜ் சிம்ரின்பானு, சென்னை சுகன்யா, திருச்சியைச் சேர்ந்த மருத்துவ மாணவி அனிஷா ஆகிய இம்மூவரும் மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவங்கி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கூடலூர் மாவட்டம் வழியை 9-வது மாவட்டமாக இன்று மயிலாடுதுறை வந்தடை ந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் உள்ள தனியார் கல்லுரியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கி பேசினர். தொடர்ந்து மயிலாடுதுறை டிஸ்பி அண்ணாதுரையை சந்தித்து வாழ்த்து பெட்ரா பிரச்சாரக்குழுவினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் சீண்டல்கள், பிரச்சனைகளிலிருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் ஆபத்தில் உதவும் காவலன் செயலி உள்ளிட்ட பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தனர். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் காரைக்கால் நாகை மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts