24th November 2020

வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கையொழுத்து இயக்கம்

மத்திய அரசு கொன்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து கொள்ளிடம் ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொள்ளிடம் கடை வீதியில் கையொழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கையொழுத்து வாங்கினார். இதில் கொள்ளிடம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானு சேகர், மேற்கு வட்டார தலைவர் ஞானசம்பந்தம், கிழக்கு வட்டார தலைவர் பாலா சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் கண்ணையன், மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் காந்திமதி சிவராமன், காமராஜ், வட்ட துணைச்செயலாளர் பண்ணை சுகுமாரன், எஸ் சி.எஸ்.டி பிரிவு தலைவர் ராமு மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

SOURCE

More News

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts