3rd December 2020

என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு ஒரு வருடகால பயிற்சி: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அரசு அறிவிப்பு

தமிழக அரசு  சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருபதாவது : தமிழ்நாடு பொதுப்பணித்துறை, தொழிற்பயற்சி வாரியம், (தென் மண்டலம் ) ஒத்துழைப்புடன் 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து பட்டம் மற்றும் பட்டயப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற என்ஜினீயர்களிடம் இருந்து பயிற்றனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற விருப்பம் உள்ள என்ஜினீயரிங் முடித்தவராகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.boatsrp.com எனும் இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற அடுத்த மாதம் (நவம்பர் )15-ந் தேதி கடைசி நாள் ஆகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

தூத்துக்குடியில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து

admin See author's posts

கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கீரை சாதம் ரெசிபி

admin See author's posts

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி

admin See author's posts

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

admin See author's posts

நவம்பர் மாதத்தில் தமிழக ஜிஎஸ்டி 10 சதவீதம் அதிகரிப்பு- மத்திய அரசு

admin See author's posts

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழுள்ள காலியிடங்கள் வாய்ப்பை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் – தமிழக அரசு

admin See author's posts

தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

admin See author's posts

8 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு – முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கின

admin See author's posts

நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் ஆலோசனை

admin See author's posts