25th November 2020

மயிலாடுதுறையில் இணையவழி திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

மயிலாடுதுறையில் இணைய வழியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகம் நடந்தது. முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவி காமாட்சி மூர்த்தி தலைமை தாங்கினார்.ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர்கள் ராமராஜசேகரன், மகேஸ்வரி செந்தில், மாவட்ட பிரிதிநிதி சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் குமாரசாமி வரவேற்றார். முகாமை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மூவலூர் மூர்த்தி தொடங்கிவைத்தார். முகாமில் அ.ம.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் தலைமையில் 5 பெண்கள் உள்பட 150 பேர் மற்றக்கட்சிகளிலிருந்து விலகி தி.மு.க வில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு ஒன்றியக்குழு தலைவி காமாட்சி மூர்த்தி கதர் ஆடை அணிவித்து, உறுப்பினர் அட்டை வழங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் கண்ணகி பன்னீர்செல்வம், மாநில மோட்டார் தொழிற்சங்க செயலாளர் ஸ்ரீதர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

More News

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts