17th April 2021

கிராமப்புற கோவில்கள் திறப்பு.. பக்தர்கள் சுவாமி தரிசனம்

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கிராமப்புற கோவில்கள் இன்று பக்தர்கள் வழிபடத் திறக்கப்பட்டன. தொழில் நிறுவனங்கள் 100 சதவீதப் பணியாளர்களுடன் செயல்பட உள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க இம்மாத 31ம் வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இருப்பினும், சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கிராமப்புறங்களில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால், 100 நாட்களுக்குப் பிறகு கோவில்களுக்கு சென்று பக்தர்கள் வழிபட்டனர்.தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் இன்று முதல் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க உள்ளன. முழு அளவில் பணியாளர்களை ஈடுபடுத்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தயாராகி வருகின்றன.

source

ADVERTISEMENT

More News

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts

தடுப்பூசி பலனை அறுவடை செய்த இஸ்ரேல்: இனி திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என அறிவிப்பு!

admin See author's posts

Leave a Reply