14th April 2021

தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டு மக்களின் நலன்கள் காக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைய பா.ம.க. முடிவு செய்தது. தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் அ.தி.மு.க. ஆட்சி தொடரும். நிச்சயமாக தமிழ்நாடு தொடர்ந்து முன்னேறும். அதை பா.ம.க. உறுதிசெய்யும்.

தமிழ்நாட்டில் உள்ள எல்லா சமுதாயத்துக்கும் கடந்த 40 ஆண்டுகளாக போராடுகிறேன். பல சமுதாயங்களுக்கு நான் இடஒதுக்கீடு வாங்கி கொடுத்திருக்கிறேன். எல்லோரும் சமநிலைக்கு வர வேண்டும், சமநிலை, சமூகநீதி வரவேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு சமுதாயத்தையும் மேலே தூக்கிவிட வேண்டும்.

தொடர்ந்து மதுவிலக்குக்காக போராடி வருகிறோம். ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம். அதை நிச்சயமாக செய்வோம். தேர்தலுக்குப் பிறகு அதற்கான போராட்டம் தீவிரம் ஆகும். ஆலோசனை சொல்வதற்கு நாங்கள் இருக்கிறோம். செயல்படுத்துவதற்கு அவர்கள் (அ.தி.மு.க.) இருக்கிறார்கள். ஏற்கனவே நாங்கள் நிறைய ஆலோசனைகளை சொல்லியிருக்கிறோம். நிச்சயமாக நல்லது நடக்கும்.

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts