பான் -ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் பான்-ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் அவகாசம் நீடிப்பு.