25th November 2020

மாமா குடி ஊராட்சியில் நேற்று பெய்த கனமழையால் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன: பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்

இன்று மாமா குடி ஊராட்சியில் காளியம்மன் கோவிலில் வசிக்கும் தங்கம், ஜெயந்தி இவர்களது வீட்டின் சுவர் நேற்று பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது. இதனை அறிந்த நமது பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் அவர்கள் பார்வையிட்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை ரூபாய் 6000 வழங்கினார். இதில் மாமா குடி ஒன்றிய கவுன்சிலர் ராஜ் கண்ணன், ஆக்கூர் தொடக்க வேளாண்மை தலைவர் ராமலிங்கம், செயலாளர் பாலமுருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன்’ மற்றும் கழக நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More News

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts