நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!


தமிழக வட மாவட்டங்களை சில நாட்களாக அச்சுருத்தி வரும் நிவர் புயல் தற்போது தீவிரமடைந்து வருகிறது. அரசு சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் தனது தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.