மயிலாடுதுறையில் 20 சதவீத தனி இட ஒதிக்கீடு வழங்கக் கோரி பாமகவினர் போராட்டம்


மயிலாடுதுறை அடுத்து திரு இந்தளூர் ஊராட்சி பகுதியில் பாமக சங்கத்தினர் 20 சதவீத தனி இட ஒதிக்கீடு வழங்கக் கோரி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்து போராட்டம் நடத்தினர். இதில் மாநில சங்கத் துணைத் தலைவர் கண்ணகி சஞ்சீவி ராமன், வன்னியர் செயலாளர் பிரேம் குமார், என்.ஆர். சுரேஷ்குமார், வழக்கறிஞர் பிரிவு ஆர்.ஜெயகுக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்