நிரந்தர பணி என கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட செவிலியர்கள்

சென்னையில் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வந்ததால் தேர்வில் தேர்ச்சி பெற்று பிற மாவட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 52 செவியர்களை நிரந்திர பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடவேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் சுகாதாரத்துறையினர் அழைத்ததன் அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களாக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு விதமான கொரோனா தடுப்பு பணியில் செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊதியம் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்ட நிலையில் நீங்கள் நிரந்தரப் பணியாளர்கள் இல்லை ஒப்பந்த அடிப்படையில் தான் உங்களை பணியில் அமர்த்தி இருக்கிறோம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் நிரந்தர பணி என கூறிவிட்டு ஒப்பந்த அடிப்படையில் வேலை வாங்கியதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

source

ADVERTISEMENT

More News

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts

Leave a Reply