26th November 2020

தரங்கம்பாடி அருகே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து SDPI கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

SDPI கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தல் கிராமத்தில் SDPI கட்சி சார்பாக கடைவீதியில் சமூக இடைவெளி விட்டு ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழப்புக்கு காரணமான் காவல் அதிகாரிகளுக்குஉரிய நடவடிக்கை தண்டனைகளை வழங்கக்கோரியும் மத்திய மாநில அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வலியுறுத்தியும் மற்றும் மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் SDPI கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கிளைச்செயலாளர் காதர், துணைச் செயலாளர் சல்மான், பொருளாளர் மாலிக், மாவட்ட பொதுச்செயலாளர் முஹம்மது ரபி, மற்றும் செயல்வீரர்கள் சமூக இடைவெளிவிட்டு கலந்துகொண்டனர்.

source

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

Leave a Reply