27th November 2020

மயிலாடுதுறை, மங்கைநல்லூரில் காந்திஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும்விழா

காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மங்கைநல்லூர் இணையத்தால் இணைந்த கரங்கள் அமைப்பின் சார்பாக மங்கைநல்லூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் மங்கநல்லூர் வள்ளிநகர் நலசங்கம், மங்கைநல்லூர் கலைத்தாய் அறக்கட்டளை மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு மருத்துவமனை ஊழியர்களுடன் மரங்களை நட்டனர். பள்ளி மாணவ மாணவியர்களிடம் அதற்க்கு தண்ணீர் ஊற்றும் பொருப்பினை ஒப்படைத்தனர். இறுதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்ற உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.

More News

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts

உதயநிதி ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர்

admin See author's posts

மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக உணவு வழங்கப் பட்டது

admin See author's posts

குருவாயூர் கோயிலைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை

admin See author's posts

Paytm போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மாதாந்திர பில்லிங்கில் EMI அம்சம்

admin See author's posts

லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கும் காவல்துறை

admin See author's posts

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்

admin See author's posts

உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு விருது

admin See author's posts